சொந்த வாகனத்தை இனி இதற்கு பயன்படுத்த கூடாது… தமிழக அரசு எச்சரிக்கை..!!!
தமிழகத்தில் சொந்த உபயோகத்திற்காக வாங்கப்படும் வாகனங்களை டூரிஸ்ட் பர்மீட்டு பெறாமல் சவாரியாக பதிவு செய்து இயக்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் சொந்த வாகனங்களை வடிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் டூரிஸ்ட் உபயோகத்திற்கான டி…
Read more