அடப்பாவிகளா..!! “சாப்பிட வட பாவ் கேட்டால் இப்படி சோப்புத்துண்டை தறீங்களே”.. சாப்பிட எப்படி மனசு வரும்…. அதிர்ச்சியில் உறைந்த பெண்..!!
கர்ஜட் ரெயில்வே நிலையத்தில் உள்ள ஒரு உணவுக் கடையில் இருந்து வாங்கிய வடை பாவில் சோப்புத் துண்டு இருந்தது, ஒரு பெண் பயணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்த சம்பவம் பிளாட்பார்ம் எண் 2-ல் கடந்த…
Read more