மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டை அடித்துக் கொள்வேன்…. சவால் விட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ…!!
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியானது மூன்றாவது முறையாக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றன. இந்நிலையில் கருத்துக் கணிப்புகள்…
Read more