“தூக்கில் தொங்கிய கணவன் மனைவி”… கயிற்றில் கட்டியபடி 2 வயது குழந்தை… வீட்டின் சுவரில் காணப்பட்ட எழுத்துகள்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!
கொல்கத்தா நகரின் காஸ்பா பகுதியில் நடந்த சோகமான சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காஸ்பா பகுதியில் சோம்நாத் ராய் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் மூவரும் தங்களுடைய வீட்டில்…
Read more