சோம்பேறி நாடுகளின் பட்டியல் வெளியானது… இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா…???
சோம்பேறி நாடுகள் குறித்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி உலகின் சோம்பேறிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா முதலிடத்தில் உள்ளது. இந்தோனேசியாவில் வசிக்கக்கூடிய மக்கள் ஒரு நாளைக்கு 3513 அடிகள் மட்டுமே நடக்கின்றன.…
Read more