“டாக்டர் மீது தாக்குதல்”… சிறப்பு யாகம் நடத்தி மன்னிப்பு கேட்ட ஜனசேனா எம்எல்ஏ… பவன் கல்யாண் தான் முன்னுதாரணமாம்… பரபரப்பு பேட்டி..!!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதி ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. பாந்தம் நானாஜி, ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கைப்பந்து போட்டி அனுமதி தொடர்பாகத் தடவியல் மருத்துவத்துறை தலைவரான டாக்டர் உமா மகேஸ்வர ராவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அவரை தாக்கியதாக குற்றம்…

Read more

Other Story