“வலிமையில்லாத பெண்மணி”… பேச கூட சக்தி இல்லை… ஜனாதிபதியை மோசமாக விமர்சித்த சோனியா காந்தி… வலுக்கும் கண்டனங்கள்…!!
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றியதை காங்கிரஸ் விமர்சித்தது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் இதற்கு ராஷ்டிரபதி பவனே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…
Read more