“பெயர் கூட இல்லை”… ஒரு நாட்டின் ஜனாதிபதியை இப்படியா அவமதிப்பது…? எம்.பி ரவிக்குமார் ஆவேசம்…!!

தலைநகர் டெல்லியில் தற்போது புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். இதன் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அனைத்து எம்பிகளுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்படுகிறது. அந்த வகையில் விசிக கட்சியின் எம்.பி ரவிக்குமாருக்கும்…

Read more

“புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்”…. ஜனாதிபதி பெயர் கூட இல்லை…. விசிக எம்பி குற்றச்சாட்டு….!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

Other Story