கம்பீருக்கு பதில் இவர்தான்… கொல்கத்தா அணியின் பயிற்சியாளராகும் ஜாம்பவான்.. யார் தெரியுமா..?
கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கௌதம் கம்பீர் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கம்பீர் தலைமையில் கடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு வென்றது. இந்நிலையில் தற்போது இந்திய…
Read more