JUST IN: போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்… நீதிமன்றம் உத்தரவு…!!!
சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை வெளிநாட்டிற்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு டெல்லி போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி…
Read more