“கிப்லி ஆர்ட்”… இதை யாரும் செய்யாதீங்க… சைபர் கிரைம் போலீசார் கடும் எச்சரிக்கை..!!
மாநில சைபர் கிரைம் போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதில் கூறியதாவது, ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு தற்போது அதிகரித்து வந்துள்ளது. ஆனால் இதில் இருக்கும் ஆபத்து பெரும்பாலானவருக்கு தெரியவில்லை. ஜிப்லி வரைகலை புகைப்படங்களை வழங்குவதற்கு தற்போது பல்வேறு…
Read more