தினசரி 3 மணி நேரம் உடற்பயிற்சி… மாரடைப்பால் 35 வயசு ஜிம் உரிமையாளர் மரணம்… சேலத்தில் அதிர்ச்சி…!!!
சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் மகாதீர் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 35 வயது ஆகும் நிலையில் ஜிம் உரிமையாளராக இருக்கிறார். இவர் நேற்று ஜிம்மில் நீண்ட நேரமாக உடற்பயிற்சி செய்துள்ளார். அதன் பின் அவர் குளிக்க சென்ற நிலையில்…
Read more