இனி ரூ.89 இல்ல ரூ.76 மட்டுமே… ஜியோ சினிமா பிளானின் விலை அதிரடி குறைப்பு…. சூப்பர் அறிவிப்பு…!!!

ரிலையன்ஸ் ஜியோ சினிமா பிரீமியம் குடும்பத்திட்டத்தில் 13 ரூபாய் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. தள்ளுபடிக்கு பின்னர் ஜியோ சினிமாவின் 89 ரூபாய் திட்டம் 76 ரூபாய்க்கு ஜியோ சினிமா ஆப் மற்றும் இணையதளத்தில் கிடைக்கும். 29 ரூபாய் ப்ரீமியம் மாதாந்திர திட்டத்தில்…

Read more

Other Story