இனி எந்த காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்யலாம்… புதிய சட்டம் அமல்…!!!

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலமாக கடந்த 150 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்த பழைய சட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வருகிறது. இந்த புதிய சட்டங்களில் பல முக்கிய அம்சங்களும்…

Read more

Other Story