இன்று விஜயின் முதல் மாநாடு… “தேசிய நெடுஞ்சாலையில் ஜீரோ டிராபிக் திட்டம்”… போலீஸின் அதிரடி திட்டத்தால் மகிழ்ச்சியில் தவெகவினர்…!!!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்தும் மாநாடு இன்று விழுப்புரத்தில் வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாடு தொடர்பாக பொது மக்கள், போக்குவரத்துக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால், மாநாட்டிற்கு அருகிலுள்ள சாலைகளில்…
Read more