கணவன் மனைவி விவாகரத்து…. ஜீவனாம்சம் தொகையை ரூ.10 காயினாக வழங்கிய நபர்… நீதிமன்றம் மறுப்பு…!!
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வியப்பூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஜாக்ரதி விஹார் பகுதியைச் சேர்ந்த பிரஜேஷ் என்ற தொழிலாளி, தனது மனைவிக்கு வழங்கவேண்டிய ஜீவனாம்சம் ரூ. 10,000 தொகையை, ரூ.10 நாணயங்களில் கொடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக…
Read more