உயிரிழப்பு ஏற்பட்டால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா… நடிகை சமந்தாவை சாடிய விஷ்ணு விஷாலின் மனைவி… காரணம் இதுதான்..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பிறகு தான் எடுத்து வரும் சிகிச்சைகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் வைரல் இன்பெக்சன் வந்தால் நீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலந்து நெபுலைஸ்…
Read more