ஜுஸில் அதை கலந்த உரிமையாளர்…. பளார் விட்ட வாடிக்கையாளர்…. வைரல் வீடியோ….!!!
டெல்லி ராஜேந்திர நகரில் உள்ள ஒரு ஜூஸ் கடையில், மாதுளை ஜூஸில் கலர் தண்ணீர் மற்றும் ரசாயனங்கள் கலக்கப்பட்டதாக கடை உரிமையாளர் மீது வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஜூஸ் விற்பனையாளர் அயூப் கான்…
Read more