இந்தியாவின் பணக்கார நடிகை யார் தெரியுமா..? அடேங்கப்பா ரூ.4600 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாம்…!!
நடிகை ஜூஹி சாவ்லா தான் பணக்கார நடிகையாக நம்பர் ஒன் இடத்தில் வலம் வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.4600 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர்தான் இந்தியாவின் பணக்கார நடிகை ஆவார். இவருக்கு அடுத்து இடத்தில் நடிகை ஐஸ்வர்யாராய்…
Read more