“ஜெயலலிதாவின் மறைவு”… கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய புள்ளிகள்… அதிமுகவின் தொடர் தோல்விக்கு இதுதான் காரணமா…?
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை அதிமுக கட்சி 32 இடங்களில் போட்டியிட்ட நிலையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.…
Read more