“இது கிரிக்கெட்டும் இல்ல டென்னிஸும் இல்ல”… புதுவிதமான கேம்.. விளையாடி ஜெர்ஸியை மாற்றிய சச்சின்-பில்கேட்ஸ்… வீடியோ வைரல்..!!

இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ், சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து வட பாவ் சாப்பிடும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலானது.  இந்த வீடியோவின் இறுதியில் “செர்விங் சூன்” என குறிப்பிட்டிருந்தது, இது ரசிகர்களில் மேலும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியது. இது தொடர்பாக…

Read more

Other Story