பயங்கர விபத்து..!! “4 மாத கர்ப்பிணி மற்றும் தமிழக பெண் உட்பட இருவர் பலி” … பெங்களூருவில் அதிர்ச்சி..!!!
பெங்களூருவில் , பையப்பனஹள்ளி பகுதியில் சாலை பணிகளின் போது ஜேசிபி இயந்திரம் ஒன்று தவறுதலாக இயங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரு பையப்பனஹள்ளி பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுக்…
Read more