ஜோத்பூர் – சென்னை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நவம்பர் 26 ஆம் தேதி இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜோத்பூரில் இருந்து இன்று இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஜலோர், ஆமதாபாத், சூரத், வர்தா,…
Read more