“முடிவுக்கு வந்தது 75 ஆண்டுகால பயணம்”… புகழ்பெற்ற பிரபல TUPPERWARE நிறுவனம் மூடல்…!!!
அமெரிக்காவின் பிரபல டப்பர்வேர் நிறுவனம் 75 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்பட உள்ளது. 1946ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கிய இந்நிறுவனம், காற்று புகாத சமையல் பாத்திரங்கள் மற்றும் டிஃபன் பாக்ஸ்களை தயாரித்து, உலகளாவிய அளவில் புகழ்பெற்றது. இந்தியா உள்பட உலகம் முழுவதும், பெண்கள்…
Read more