போன வருஷமே செத்துட்டாங்க…! அழுகிய நிலையில் தந்தை-மகள் சடலமாக மீட்பு… டாக்டர் கைது… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!
சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் தந்தை மகள் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாமுவேல் சங்கர் (78) என்பவரும் அவருடைய மகள் சிந்தியாவும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் சாமுவேல் எபினேசர் என்ற டாக்டரை காவல்துறையினர்…
Read more