“குளுக்கோஸ் ஏற்றிய நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த டாக்டர்”… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மனைவியை பிரிந்த வேதனையில் பகீர் முடிவு…!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 32 வயதாகும் நிலையில் டாக்டராக இருக்கிறார். இவருக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருத்து வேறுபாடு…
Read more