“நாக சைதன்யாவோடு சேர்ந்து போட்ட டாட்டூவை அழித்த சமந்தா” புதிய வாழ்க்கையை நோக்கி நகர்கிறாரா..? வைரலாகும் புகைப்படம்…!!
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். பின்பு நாக சைதன்யா சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமந்தா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமலேயே…
Read more