“கொத்து கொத்தாக இறந்த 77 டால்பின்கள்”… 13 வருடங்களுக்குப் பிறகு நீங்கிய மர்மம்… மனிதன் செஞ்ச தவறே காரணம்… அதிர்ச்சி தகவல்..!!

2013 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள இந்தியன் ரிவர் லாகூன் பகுதியில், 77 போட்டில்நோஸ் டால்பின்கள் திடீரென இறந்த சம்பவம் விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இவை ஒரு “அசாதாரண மரண நிகழ்வு” என அழைக்கப்பட்டு, அந்த ஆண்டில் அந்த பகுதியில்…

Read more

Other Story