தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களுக்கும் இன்று முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு முழுமையாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.…
Read more