தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய்…. கடந்த ஆண்டை விட ரூ.1734 கோடி அதிகரிப்பு…!!!
தமிழகத்தில் இன்று சட்டசபை கூட்டத்தின் போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை குறிப்பில் டாஸ்மாக் கடைகளின் வருமானம் பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்படி கடந்த வருடத்தை விட இந்த வருடம் ரூ.1734.54 கோடி மதுபான கடை வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-23ஆம்…
Read more