தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் இந்த கடைகள் செயல்படலாம்… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பஷீர் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நான் டீக்கடை வைத்து நடத்தி வருகிறேன். போலீசார் இரவு 11 மணிக்குள் டீக்கடையை மூட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். எனவே…
Read more