காது கேளாதவர்களுக்கான டென்னிஸ் தொடர்…. சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்….!!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் காது கேளாதவர்களுக்கான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் நடத்தப்பட்டது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்சை சேர்ந்த ஆலிவர் கிரேவ் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த பிரித்வி சேகர் என்பவருடன் மோதினார். இந்த போட்டியில் 6-3 மற்றும் 6-1…
Read more