IPL 2023: டெல்லியை வீழ்த்தி…. முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்….!!!!!
IPL-ல் நேற்று நடந்த லீக் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி அணிகளானது மோதிக்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி அணியானது பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில், லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல்…
Read more