Breaking: டேங்கர் லாரி விபத்து… தொடர்ந்து வெளியேறும் LPG GAS… கோவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!!
கொச்சியிலிருந்து ஒரு லாரி எல்பிஜி கேஸ் ஏற்றி வந்தது. இந்த லாரி இன்று காலை கோயம்புத்தூர் மாவட்டம் உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த லாரி விபத்துக்குள்ளானதில் எல்பிஜி டேங்கர் தனியாக கழன்று கீழே விழுந்தது. இதிலிருந்து தற்போது…
Read more