இவ்வளவு பேர் இருக்காங்க… எவ்வளவு துணிச்சல்… “பப்ளிக்காக பெண்ணிடம் அப்படி நடந்து கொண்ட வாலிபர்”.. அதிர்ச்சி வீடியோ..!
ஹைதராபாத்தில் உள்ள ஒரு நெரிசலான கூட்டத்தில் வாலிபர் ஒருவர், ஒரு பெண்ணை தகாத முறையில் தொட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ காவல்துறையின் அதிகாரப்பூர்வமான எக்ஸ்…
Read more