மருத்துவ படிப்பு தகுதி சான்று விண்ணப்பிக்க… பிப்.28 வரை அவகாசம்… வெளியான தகவல்…!!!!
இளநிலை மருத்துவம், துணை மருத்துவ படிப்புகளுக்கு தகுதி சான்று கோரி விண்ணப்பிக்க வருகிற பிப்ரவரி 28-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. பல்கலைக்கழகத்தின் cms2.tnmgrmuexam.ac.in என்ற இணையதள பக்கத்தின் மூலமாக சம்பந்தப்பட்ட…
Read more