காலையிலேயே ஷாக் நியூஸ்….! ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை… கவலையில் இல்லத்தரசிகள்..!!!
சென்னையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு கண்டுள்ளன. கடந்த வாரங்களில் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது 80 முதல் 120 ரூபாய்க்கு வரை விலை உயர்ந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து குறைந்ததன்…
Read more