எக்கா வீடு ஏதும் கிடைக்குமா… நைசாக பேச்சு கொடுத்து லீலை… ஈரோட்டில் பரபர சம்பவம்..!!!
ஈரோடு மாவட்டத்தில் மேரிஸ் டெல்லா என்ற பெண் வசித்து வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டிற்கு வாடகைக்கு வீடு இருக்குமா என்று கேட்டு முகம் தெரியாத பெண் ஒருவர் வந்துள்ளார். அந்தப் பெண் மேரி ஸ்டெல்லாவிடம் வாடகைக்கு வீடு கேட்பது போல விவரங்களை…
Read more