அடேங்கப்பா…! இந்தியாவிலேயே தமிழக பெண்களிடம் தான் தங்கம் அதிகம்… மொத்தம் 6,220 டன் வச்சிருக்காங்களாம்.!!
தமிழ்நாட்டுப் பெண்களிடம் அதிக தங்க நகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உலக கோல்ட் கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது இந்தியாவில் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக தங்க நகைகள் கருதப்படுகிறது. இது இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளில் முக்கியமாக…
Read more