“13 வருஷமாக வாழ்க்கையை தொலைத்த நபர்”… மனநலன் பாதித்தவரை குணமாக்கி பெற்றோருடன் சேர்த்த கலெக்டர்..!!
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா தனது பணி நிமித்தமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் பணியாற்றி வருகிறார். பணியில் இருந்தபோது சாலைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டால், சம்பந்தப்பட்ட துறைகளின் உதவியுடன் அவர்களை மீட்டு, சிகிச்சை வழங்கி, மறு வாழ்வை பெறச் செய்வது இவரது…
Read more