தண்ணீருக்கு தனி பட்ஜெட்…. நாட்டிலேயே முதல் முறை…. அசத்தும் கேரளா அரசு….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலத்தில் தண்ணீருக்காக தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் கொண்டு வரப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் நீர் இருப்பு குறைந்து வருவதால் வளத்தை முறையாக…
Read more