இனி ஆன்லைன் மூலமாகவே தண்ணீர் கட்டணம் செலுத்தலாம்… எப்படி தெரியுமா…? புதுச்சேரி அரசு அறிவிப்பு…!!
புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறை, தண்ணீர் கட்டண செலுத்துதலை இனி மிகவும் எளிதாக்கியுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலம், நாம் வீட்டிலிருந்தே கைபேசி அல்லது கணினி மூலம் தண்ணீர் கட்டணத்தை செலுத்தலாம். இதனால், வரிசையில் நின்று…
Read more