“தண்ணீர் வைத்தே பயம் காட்டும் பிரக்ஞானந்தா” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியாவைச் சேர்ந்த செஸ் போட்டியின் இளம் வீரரான பிரக்ஞானந்தா சில நாட்களுக்கு முன்பு நார்வேயில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை செஸ் போட்டியில் தோற்கடித்தார். அதை தொடர்ந்து உலகின் நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவுடனான மற்றொரு போட்டியில்…

Read more

Other Story