மக்களே உஷார்….! சென்னையில் வறட்சி ஏற்படலாம்…. மிக முக்கிய எச்சரிக்கை…!!
தமிழகத்தில் கோடை வெயில் தற்போது சுட்டெரித்து வரும் நிலையில் சென்னை மக்களுடைய குடிநீர் தேவையை நிறைவேற்றும் விதமாக முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் கண்ணன்கோட்டை, சோழவரம் ஆகிய ஏரிகளுடைய நீர் இருப்பு பெருன்பான்மையான அளவில் குறைந்து வருகிறது. இதில் பூண்டி…
Read more