என் மனைவி கிட்ட தப்பா பேசினியா..? “குடிபோதையில் அட்டூழியம்”… பெற்ற தந்தையை ஈவு இரக்கமே இல்லாமல்… மகன் செஞ்ச கொடூரம்..!!
தூத்துக்குடி மாவட்டம் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த ராஜ் (56) என்பவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். அவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சிபுரம் மேற்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக வசித்து வந்தார். ராஜ் என்பவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
Read more