“படிப்பு வரலனா பாவம் பசங்க என்ன பண்ணுவாங்க”… பெற்ற தந்தையே இப்படி செய்யலாமா…? தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து கொலை…!!
ஆந்திராவில் சந்திர கிஷோர்-ராணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் இருந்த நிலையில் சிறுவர்கள் இருவருக்கும் படிப்பு சரிவர வரவில்லை. அதாவது அவர்களின் கல்வி திறன் குறைவாக இருந்துள்ளது. இதனால் சந்திர கிஷோர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த நிலையில்…
Read more