நாட்டிலேயே அதிக செலவு… டாப் லிஸ்டில் தமிழ்நாடு… ஒருவருக்கு மட்டும் இவ்வளவா..?
இந்தியாவில் தனிநபர் செலவினங்கள் தொடர்பாக குடும்பங்களின் நுகர்வு செலவின கணக்கெடுப்பு பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் நகர்ப்புறங்களில் ஒரு தனிநபரின் செலவு என்பது ரூ.26,459 ஆக இருக்கிறது. அதன் பிறகு கிராமப்புறங்களில் தனிநபர் செலவு என்பது ரூ.3773 ஆக இருக்கிறது. இந்நிலையில்…
Read more