BREAKING: தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை…!!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுகின்றன. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகிக்கிறது. இதுவரை எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
Read more