எங்கு போனாலும் முதல்வரை அப்பா அப்பா என கூப்பிடுறாங்க.. தமிழக அரசியலில் இப்படி நான் பார்த்ததே இல்லை.. ஆர்.எஸ் பாரதி பெருமிதம்..!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பள்ளி சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்து வரும் நிலையில் ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சி என்பது மக்களை கவரும் வகையில்…
Read more