மெகா அறிவிப்பு..! அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் வேலை… மொத்தம் 3274 காலிப்பணியிடங்கள்… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள்: 3,274 பணி: ஓட்டுநர், நடத்துனர் மாநிலத்தின் எட்டு போக்குவரத்து கழகங்களின் 25 மண்டலங்களில் பணியாற்றுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 24 முதல் 45.…
Read more